Be prepared to shed skin like a snake to build a multi decade career

Vaa.Manikandan offers an useful tip on how to build a multi decade career in an emerging field. மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் ‘அடுத்தது என்ன?’ என்றோ அல்லது ‘எதில் அப்டேட் செய்து கொள்வது’ என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள். படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த…